×

ஆவடி சிறுமி டானியாவுக்கு 8 மணி நேர அறுவை சிகிச்சை தொடங்கியது

திருவள்ளூர்: முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சென்னை ஆவடி சிறுமி டானியாவுக்கு 8 மணி நேர அறுவை சிகிச்சை தொடங்கியது. தண்டலம் அருகே தனியார் மருத்துவமனையில் சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை நடந்து வருகிறது

Tags : Tania , Aavadi girl Tania underwent an 8-hour surgery
× RELATED முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு...