இந்து முன்னனி நிர்வாகிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை; விநாயகர் சிலை விலையை உயர்த்தி விற்ககூறும் இந்து முன்னனி நிர்வாகிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது . போலீசில் மனுதாரர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதிதர பரிசீலிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. தேனி மாவட்டம் உத்தமபலையத்தைச் சேர்ந்த பிரதாப் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு மீது உத்தரவிடப்பட்டது.

Related Stories: