பாதாள சாக்கடைகளில் சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தபட்ட ஆணையரே பொறுப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தபட்ட ஆணையரே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி தெரிவித்தார். சம்பந்தபட்ட மாநகராட்சி, நகராட்சிகளின் பாதாள சாக்கடை பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தினால் தொடர்புடைய ஆணையர்களே பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதிக்காது.

Related Stories: