சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி சாதி பாகுபாடு காட்டுவதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகார்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கவுரி சாதி பாகுபாடு காட்டுவதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகார் தெரிவித்துள்ளது. துணைவேந்தர் கவுரி மீது நடவடிக்கை கோரி முதல்வருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: