3000 ஆண்டு பழமையான தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்து பெற்றுத் தந்தது திமுக அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஆகஸ்ட் 22-ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும் இந்த நாள் சிங்கராச் சென்னையின் பிறந்தநாள் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஊரெங்கும் நம்ம சென்னை நம்ம பெருமை என்று கொண்டாடப்பட்டு வருகிறது. மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட தலைநகருக்கு சென்னை என்று அதிகாரபூர்வமாக பெயர் சூட்டியது திமுக அரசு தான் என்றும் 3000 ஆண்டு பழமையான தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்து பெற்றுத் தந்தது திமுக அரசு தான் என்று செம்மொழி தமிழ் விருது வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: