தரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலமுறை ஆய்வு  மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய  கடமை அரசுக்கு உண்டு. எனவே, முதல்வர் இதில்  உடனடியாகத் தனிக் கவனம் செலுத்தி,  உணவகங்களின் எண்ணிக்கைக்கேற்ப உணவுப் பாதுகாப்புத் துறையினை மேம்படுத்தி, காலமுறை ஆய்வுகளை மேற்கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவருக்கும் தரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: