ஆளுநர் தனது நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனத்தை அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவுக்கு ஒப்புதல் தர மறுத்து ஆளுநர் அடம் பிடிக்கிறார். அரசை விட அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக் கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இது என குறிப்பிடப்படுகிறது. குஜராத், தெலுங்கானா மாநிலங்களில் துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: