×

மெகா தடுப்பூசி முகாமில் காலை 10 மணி நிலவரப்படி 1,27,489 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

சென்னை: 34-வது மெகா தடுப்பூசி முகாமில் காலை 10 மணி நிலவரப்படி 1,27,489 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 9,961 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 34,111 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மெகா சிறப்பு முகாமில் 83,417 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

Tags : vaccination camp ,Corona , As of 10 am, 1,27,489 people have been vaccinated against Corona at the Mega Vaccination Camp
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...