மங்களூர் - சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மங்களூர் - சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. மங்களூர் - சென்னை(12686) அதிவேக விரைவு ரயில் இன்று முதல் காலை 6.30 மணிக்கு ஆவடியில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக 6 மாதங்களுக்கு இன்று முதல் ஆவடியில் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: