×

தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் இன்று 34-வது கொரோனா தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் இன்று 34-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

Tags : 34th Corona Vaccine Camp ,Tamil Nadu , 34th corona vaccination camp today in 50,000 places across Tamil Nadu!
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...