காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார் ஷாஹீன் அஃப்ரிடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி முழங்கால் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.  ஷாஹீன் அஃப்ரிடியின் விலகல் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Stories: