போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்

சென்னை: ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்தது. எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது சட்டத்தை மீறியசெயல். எருமை மாட்டை வைத்து போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது; விலங்குகளை பயன்படுத்தாமல் போராட்டம் நடத்த மனுதாரர் அனுமதி கோரினால் போலீஸ் பரிசீலிக்கலாம் என நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார். 

Related Stories: