உ.பி. மதுராவில் கோயில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசம் மதுராவில் உள்ள பங்கி பிஹாரி என்ற கிருஷ்ணன் கோயிலில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியாயினர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டின்போது நெரிசல் ஏற்பட்டதில் மூச்சுத்திணறி இறந்தனர். 

Related Stories: