குமரி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தடை

சென்னை: குமரி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பரக்காணி என்ற இடத்தில் தடுப்பணை கட்ட தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டது. விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுப்பணித்துறையினர் தடுப்பணையை கட்டி வருவதாகவும், ஆய்வு மேற்கொள்ளாமல் தடுப்பணையை துறைமுக பகுதியில் கட்டி வருவதால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் எனவும்  குமரி மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிப்போர் சங்கம் மனுவில் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: