நாகையில் காவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்: எஸ்.பி.ஜவஹர் உத்தரவு

நாகை; நாகையில் காவலர்கள் பாலமுருகன், சுரேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி.ஜவஹர் உத்தரவிட்டுள்ளார். வேதாரண்யம் பகுதியில் கோயில் நிகழச்சியை காண வந்த கலைமணி என்பவரை தாக்கிய புகாரில் எஸ்.பி. நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: