கொள்கை எந்த அளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு அரசியல்வாதிகளுக்கு மனிதாபிமானமும்,செயல்திறனும் முக்கியம்.: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: கொள்கை எந்த அளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு அரசியல்வாதிகளுக்கு மனிதாபிமானமும்,செயல்திறனும் முக்கியம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். நல்ல கருத்துக்கள் யாரிடமிருந்து வந்தாலும் அதை திமுக அரசு செயல்படுத்தும். மேலும் சர்வாதிகாரமாக கருத்து தெரிவித்தால் அதை பின்பற்றவேமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: