அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இணைந்து செயல்பட ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: