×

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்றுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்றுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். உள்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.


Tags : Chief President of the CM ,K. Stalin , Chief Minister M.K.Stalin's advice today regarding enacting the Online Rummy Prohibition Act
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற...