சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் ஈபிஎஸ், ஆதரவாளர்களுடன் ஆலோசனை

சென்னை: சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றது.

Related Stories: