சென்னை மெரினாவில் ஜெ. நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

சென்னை:சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

Related Stories: