தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடி இலை பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 2500 கிலோ பீடி இலை பறிமுதல் செய்யப்பட்டது. போலீசை கண்டதும் பீடி இல்லை பண்டல்களை கடலில் வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடினர்.

Related Stories: