குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து அவர் கூறினார்.

Related Stories: