வடசென்னை பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் போரூரில் கைது

சென்னை: வடசென்னை பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை போரூரில் போலீஸ் கைது செய்தது. சென்னை, வேலூர், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் ஆற்காடு சுரேஷ் மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Related Stories: