×

முதுகுளத்தூர் அருகே ஜேசிபி ஓட்டுநரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே ஜேசிபி ஓட்டுநரை தாக்கிய புகாரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். முனியசாமி என்பவரை தாக்கிய வழக்கில் நாம் தமிழர் கமுதி ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 


Tags : Naam Tamilar Party ,JCP ,Mudugulathur , Muthukulathur, JCP driver, Naam Tamilar Party, administrator, arrested
× RELATED சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை...