நாமக்கல் வளையப்பட்டி அருகே ஆண்டாபுரம் கிராமநிர்வாக அலுவலர் வேல்முருகன் அலுவலகத்திலேயே சடலமாக மீட்பு...

நாமக்கல் : நாமக்கல் வளையப்பட்டி அருகே ஆண்டாபுரம் கிராமநிர்வாக அலுவலர் வேல்முருகன் அலுவலகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். கிருஷ்ணகிரியை சேர்ந்த வேல்முருகன் அலுவலகத்திலேயே தங்கி பணியாற்றி வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.  

Related Stories: