ஜம்மு-காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை...

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக கிடந்த 6 பேரின் மரணம் குறித்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: