வேலூர் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

வேலூர்: வேலூர் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் சென்னை- கோவை இன்டர்சிட்டி ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: