கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை.: ஐகோர்ட் கிளை

மதுரை: கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. திருச்சுழி வலையப்பட்டி கிராமத்தில் பட்டு அரசி அம்மன் கோயிலில் திருவிழா நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: