இறந்த மனிதனை நிம்மதியாக தகனம் செய்வதில் கூட பிரச்சினையா?.: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: இறந்த மனிதனை நிம்மதியாக தகனம் செய்வதில் கூட பிரச்சினையா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் கிராமத்தில் கண்மாயில் தகனமேடை அமைக்க தடை கோரிய வழக்கில் நீதிபதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: