மிக விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்த நிலையில், தற்போது 60-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் மிக விரைவில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: