ஆனைகட்டி அருகே காயத்துடன் இருக்கும் யானைக்கு சிகிச்சை தர கேரள வனத்துறையுடன் பேச்சு.: வனத்துறை செயலாளர் அகவல்

ஆனைகட்டி : ஆனைகட்டி அருகே காயத்துடன் இருக்கும் யானைக்கு சிகிச்சை தர கேரள வனத்துறையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று வனத்துறை செயலாளர் சுப்ரியாசாகு கூறியுள்ளார். முதலில் தமிழகம் பகுதியில் காணப்பட்ட காட்டு யானை தற்போது கேரளாவின் புதூரில் நிற்கிறது என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: