குளித்தலை கடமனேஸ்வரர் கோயில் காவிரி ஆற்றில் முழ்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் மாயம்..

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை கடமனேஸ்வரர் கோயில் காவிரி ஆற்றில் முழ்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் மாயமாகியுள்ளனர். திதி கொடுப்பதற்காக ஆற்றில் இறங்கிய வெங்கடாசலம் நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில் இருவர் மாயமாகி உள்ளனர். நீரில் அடித்து செல்லப்பட்ட ஹரிஷ், அருணாச்சலம் ஆகியோரை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: