சென்னை ராஜ்பவனில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை ராஜ்பவனில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். அரசியல் தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். மாவட்டங்களில் ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Related Stories: