புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார். காவல்துறையின் பல்வேறு படைப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்; மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர நிதியுதவி இந்த மாதம் முதல் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.  

Related Stories: