பைடன் அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ருஷ்டி மீது நடந்த கொடூர தாக்குதல் மிகுந்த அதிர்ச்சி, கவலையும் அளித்துள்ளது. சல்மான் ருஷ்டி உடல்நலம் பெற அனைத்து அமெரிக்க மக்களும், உலகம் முழுவதும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம். அவருக்கு உடனே சிகிச்சை அளிக்க உதவிய நபர்களுக்கு நன்றி,’என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: