ராமேஸ்வரம் தீவில் பிஜேபி காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளால் பரபரப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவில் பிஜேபி காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் சென்ற அண்ணாமலை  செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியினர் கொடியுடன் அணிவகுத்து பேரணி சென்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கு கும்பிடு போட்டபடி அண்ணாமலை கடந்து சென்றார்.

Related Stories: