தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்ட பாஜக செயலாளர் பாஸ்கர் கைது

திருவாரூர் : தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக திருவாரூர் மாவட்ட பாஜக செயலாளர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவிக அரசு கலை கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக பாஸ்கர் மீது புகார் எழுந்தது. ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக செயலாளர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: