மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்டதாகக் கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சரவணனை, அண்ணாமலை நீக்கியுள்ளார்.

Related Stories: