ஆசியக்கோப்பை கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை தொடர்களுக்கு வங்கதேச அணி கேப்டனாக சகிப் நியமனம்

தாக்கா: ஆசியக்கோப்பை கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை தொடர்களுக்கு வங்கதேச அணி கேப்டனாக சகிப் அல் ஹசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசியக்கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆக.27-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது.

Related Stories: