விருதுநகர் அருகே கார் மீது சரக்கு வாகனம் மோதி பெண் உட்பட 2 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கார் மீது சரக்கு வாகனம் மோதி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: