மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

மதுரை: சுயமரியாதை இயக்கத்தை சீண்டிப் பார்ப்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக டாக்டர் சரவணன் அறிவித்துள்ளார். பாஜகவின் வெறுப்பு அரசியல் நடத்துவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனி வீசியது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.சரவணன் மன்னிப்பு கோரினார். 

Related Stories: