சிறப்பாக பணியாற்றியதற்காக கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு முதலமைச்சர் விருது

சென்னை; சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக பணியாற்றியதற்காக கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Related Stories: