திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு உபரி நீர் விநியோகம் பிற்பகலில் நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் 13 மதகுகளும் மூடப்பட்டன என நீர் வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Tags : Mullaperiyar dam ,Idukki dam ,Water Resources Department , Surplus water release from Mullaperiyar dam to Idukki dam stopped: Information from Water Resources Department