சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்த புகாரில் சேலம் சுதா மருத்துவமனைக்கு சீல்

சேலம்: சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்த புகாரில் சேலம் சுதா மருத்துவமனைக்கு மருத்துவத்துறையினர் சீல் வைக்கப்பட்டது. மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: