ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

சென்னை: ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று  நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories: