ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மதுரை; ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. மதுரை டி.புதுப்பட்டியில் ராணூவ வீரர் லட்சுமணன் இறுதி ஊர்வலத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயங்கரவாதிகளுடனான சண்டையில் இறந்த லட்சுமணன் உடல் அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Related Stories: