×

மாம்பழ மில்க் ஷேக்

செய்முறை

பாலுடன் 1 டம்ளர் தண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும். சூடு ஆறியவுடன் மாம்பழக்கூழ் சேர்த்து நன்கு Beater-ல் அடிக்கவும்.  உடன் பச்சைக் கற்பூரம் (அல்லது) ஏலக்காய் சேர்த்து அடிக்கவும். பின் டம்ளரில் விட்டு துருவிய பாதாம், முந்திரி தூவி, ஐஸ்கட்டி சேர்த்தால் சுவையான மாம்பழ மில்க் ஷேக் ரெடி.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!