டாஸ்மாக்கில் நியமனங்கள், பதவி உயர்வுக்கு எந்த விதியும் வகுக்காதது அதிர்ச்சி: உயர்நீதிமன்றம்

சென்னை; டாஸ்மாக் தொடங்கி 19 ஆண்டு கடந்தும் நியமனம், பதவி உயர்வுக்கு விதிகளை வகுக்காதது குறித்து உயர்நீதிமன்றம் அதிர்ச்சியளிக்கிறது. இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாத நியமனத்தால் ஏராளமான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

Related Stories: