ஒன்றிய அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு மாநில உள்ளாட்சி அமைப்புகள் வரி விதிக்க முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: ஒன்றிய அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு மாநில உள்ளாட்சி அமைப்புகள் வரி விதிக்க முடியாது என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு வரி விதித்து ஊராட்சி மன்ற தலைவர் நோட்டிஸ் அனுப்பியிருந்தார். ஊராட்சி தலைவர் நோட்டிசை ரத்து செய்யக்கோரி விருதுநகர் மாவட்ட  பிஎஸ்என்எல் மேலாளர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு அளித்துள்ளார்.  

Related Stories: