தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்: மு.க.ஸ்டாலின் உரை

கொளத்தூர்: தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தாலும் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். கோரிக்கை வைக்காமலேயே அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகளை தொடங்கிய அமைச்சர் சேகர்ப்பாபுவுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: